DSLR vs Mirrorless Review Tamil – 2026-ல் எது Best Camera?
Camera வாங்க நினைக்கும்போது அதிகமாக வரும் confusion என்னனா DSLR வாங்கலாமா? Mirrorless வாங்கலாமா? இரண்டு camera type-க்கும் நல்ல photo quality கிடைக்கும். ஆனால் body design, autofocus, battery life, viewfinder, video features மற்றும் lens system ஆகியவற்றில் பெரிய difference இருக்கு. இந்த article-ல் DSLR vs Mirrorless comparison-ஐ simple Tamil + English mix-ல் பார்க்கலாம். DSLR Camera என்றால் என்ன? DSLR என்பதன் full form Digital … Read more