Nikon D850 Review – Still Worth Buying in 2026?
Mirrorless cameras தற்போது market-ல அதிகமாக popular ஆனாலும், DSLR cameras இன்னும் completely outdated ஆகவில்லை. குறிப்பாக professional photography மற்றும் high-resolution photography பற்றி பேசும்போது Nikon D850 இன்னும் ஒரு legendary camera என்று சொல்லலாம். Nikon D850 2017-ல் release ஆனாலும், இதோட specifications இன்னும் பல photographers-ஐ impress பண்ணும் அளவுக்கு இருக்கிறது. ஆனா முக்கியமான கேள்வி: Nikon D850 இன்னும் 2026-ல் வாங்க worth-a இருக்கா? இந்த Nikon … Read more