Nikon D90 Review Tamil – 2026-ல் இந்த DSLR இன்னும் வாங்கலாமா?

Nikon D90 ஒரு பழைய DSLR camera தான். ஆனாலும் photography basics கற்றுக்கொள்ளவும், low budget-ல் DSLR பயன்படுத்திப் பார்க்கவும் இப்போதும் சில பேருக்கு இது ஒரு useful option. 2008-ல் launch ஆன இந்த camera, Nikon-ன் popular DX-format DSLR models-ல ஒன்று. குறிப்பாக still photography காக பார்த்தால், நல்ல lighting condition-ல் இப்போதும் decent image quality கொடுக்க முடியும். Nikon D90 முக்கிய Specifications Nikon D90-ல் 12.3 … Read more